வாரிசு வெளியாகாவிட்டால் விஜய்க்காக இறங்கி போராடுவேன் – சீமான் அதிரடி

Loading… விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.இப்படம் ஆந்திராவில் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று … Continue reading வாரிசு வெளியாகாவிட்டால் விஜய்க்காக இறங்கி போராடுவேன் – சீமான் அதிரடி